மாநகராட்சி அதிகாரி மீது

img

கட்டடம் விழுந்து பெண் பலியான சம்பவம்: மாநகராட்சி அதிகாரி மீது நடவடிக்கை எடுத்திடுக: சிபிஎம் வலியுறுத்தல்

கட்டடம் விழுந்து பெண் உயிரிழந்த சம்பவத்தில், மாநகராட்சி அதிகாரி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தி உள்ளது.